mydsa
Friday, August 9, 2013
DSA 2 IPOH
நான் என் வாழ்க்கையை வாழ்கின்றேன ?
நான்தான் வாழ்க்கை
என் பிரச்சனைகளுக்கு நாந்தான் பொறுப்பு
அவற்றுக்கு நான்தான் தீர்வு காண வேண்டும்
நான் தினமும் வெற்றி வாழ்க்கை வாழ்கிறேன்
எண்ணம்தான் வாழ்க்கை
அன்பு
இன்பம்
ஆரோக்கியம்
அறிவு
Wednesday, July 31, 2013
DSA2/49
DAY 1
தேவை இல்லாதவற்றை நீக்கினால்
தேவையாயனது கிடைக்கும்
உணர்வு நிலை அறிவுநிலயை கடந்து இருக்க வேண்டும்
எல்லா பிரச்சனைகளுக்கும் நான்தான் காரணம்
அந்த பிரசச்னைகளுக்கு ந்தான் தீர்வு காண வேண்டும்
என்ன வேண்டும் ?
கடந்த கால துன்பங்களை வெட்டி விட வேண்டும்
நிகழ்காலத்தை வாழ வேண்டும்
எதிகால திட்டம் வேண்டும்
எனது நோக்கம் என்ன ?
திட்டம் என்ன ?
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)